வெறுமையாய் தெரிந்த உலகம்
இன்று பச்சை பசுமையாய்
பழகிப்போன பாடல்கள் எல்லாம்
இன்று புதுப்புது அர்த்தங்களுடன்
வெறித்து பார்த்த வெண்மேகங்கள்
இன்று சிரித்துவிட்டு செல்கின்றன...
எல்லாமே மாறிவிட்டது
நம் காதலால்...
இங்கே உலவும் அனைத்தும்
நமக்காகவே படைக்கப்பெற்றன
நம் மகிழ்சிக்க்காகவே...
வா அன்பே,உலகை வலம் வருவோம்
வெற்றிக்களிப்பில் மிதந்து வருவோம்...
No comments:
Post a Comment