இங்கே ஒரு தமிழனின் உணர்வுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது...
Thursday, 9 July 2009
செல்லமடி நீ எனக்கு
பார்த்துப் பழகின கண்கள் தான் பேசிப் பழகின இதழ்கள் தான் தொட்டு அணைத்த உடல் தான் கூடிச் சிரித்த அதே சிரிப்புத் தான்... ஆனால், என்றும் சலிக்காத செல்லமடி நீ எனக்கு...
got d rite photo for d right kavithai.... cheers :-)
ReplyDeleteThank you. I spent nearly 2 hours in Office and 3 hours in home to get the right picture for the right poem. Romba kashtama pochu...
ReplyDeleteKavithai ezutha kooda ivlo kashta padala ;)