இங்கே ஒரு தமிழனின் உணர்வுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது...
Friday, 31 July 2009
பெண்ணே உன்னால்...
கிறுக்கல்கள் கூட கவிதையாகிறது உன்னால் இயற்றப்பட்டதினால்... களிமண் கூட கவிதையாகிறது உன்னால் படைக்கப்பட்டதினால்... பெண்ணே... இப்பொழுது புரிகின்றது, இந்தக் கவிஞனும் பித்தனானது... உன்னால் வஞ்சிக்கப்பட்டதினால் தானோ?!?!
No comments:
Post a Comment