இங்கே ஒரு தமிழனின் உணர்வுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது...
Saturday, 5 September 2009
என் அறை நண்பன்
நண்பன் ஊருக்கு சென்ற இரண்டு நாட்கள் கழித்து பசி வயிற்றுடன் இரண்டரை மணிக்கு அலுவலகம் செல்லும் அந்த பொழுதில் உணர்ந்தேன் என் அறை நண்பனின் அருமை சமையலையும் அவனது அக்கறையையும்...
No comments:
Post a Comment